மாஜி மனைவி முன்னே நெருக்கமா இருந்த தனுஷ் – விவாகரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே ஸ்ருதி ஹாசன் தான்!

Author: Shree
6 April 2023, 8:07 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தனுஷ் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக பழகி ரகசிய உறவு வைத்து தமிழ் சினிமாவில் லீலை நடிகராக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

என்னதான் ரஜினியின் மருமகன் என்ற மிகப்பெரிய அடையாளம் இருந்தாலும் தனுஷ் தன் நடிப்பு திறமையால் தான் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சிங்கிளாக, சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்.

தொடர்ந்து நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் தனுஷின் விவாகரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே நடிகை ஸ்ருதி ஹசன் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆம், தனுஷ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் 3. இப்படத்தை தனுஷின் மாஜி மனைவி ஐஸ்வர்யா இயக்கியிருந்தார்.

அப்போது கதைக்கு ஏற்றார் போல் பட காட்சிகளில் நெருக்கமாக நடிக்க சொன்னதால் இருவருக்கும் பிடித்துவிட்டதாகவும் டேட்டிங், டின்னர் நைட் சென்று வந்ததகவும் கூறப்படுகிறது. எனக்கு நானே சூனியம் வச்சிக்கிட்டனே என ஐஸ்வர்யா அப்பா ரஜினியிடம் புலம்பினாராம்.

பின்னர் தனுஷை அமரவைத்து பஞ்சாயத்து பேசி சரி செய்துள்ளனர். அந்த படத்திற்கு பின் ஸ்ருதி ஹாசன் தனுஷுடன் நடிப்பதையே நிறுத்திக்கொண்டாராம். இதுவரை தனுஷ் பக்கமே தலைக்காட்டம இருந்து வருகிறார் ஸ்ருதி. ஆனால் இப்போது விவகாரத்து ஆனதால் மீண்டும் 3 பார்ட் 2 எடுத்தால் நிச்சயம் ஸ்ருதி ஓடிவந்து நடிப்பார் என்கிறது கோலிவுட் சினி வட்டாரம். ஆனால், ஐஸ்வர்யா இயக்குனராக இருக்கமாட்டார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!