புடவையில் ஆளை அசத்தும் ஸ்ருதிகா.. தூக்கலான கிளாமரில் Hot Photos..!

Author: Vignesh
6 July 2023, 5:00 pm

தமிழ் சினிமாவில் பெரிதாக பிரபலமாகாத நடிகையாக இருந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா. இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படம் அட்டர் பிளாப் ஆகி பெரிதாக பேசப்படவில்லை.

shrutika-updatenews360

அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். இதனிடையே ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் பட்டம் ஜெயித்தவர் ஸ்ருதிகா. இதையடுத்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமளவில் பிரபலமானார்.

shrutika-updatenews360

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிகா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வப்போது சூடேற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது புடவை கட்டி கவர்ச்சியாக போட்டோ சூட் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

shrutika-updatenews360

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி