என் புருஷன் ப்ளூ ஃபிலிம் பார்க்க சொல்லி ஒரே டார்ச்சர்.. குமுறிய பிரபல நடிகரின் வாரிசு..!

Author: Vignesh
23 September 2023, 6:30 pm

தமிழ் சினிமாவில் பெரிதாக பிரபலமாகாத நடிகையாக இருந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா.இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படம் அட்டர் பிளாப் ஆகி பெரிதாக பேசப்படவில்லை.

Shrutika - Updatenews360

அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். இதனிடையே ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 ல் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். இதளிடையே, பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ருதிகா, தான் திருமணம் செய்யும் வரை ஆபாச படங்களை பார்த்தது இல்லை என்றும், ஆனால், திருமணம் முடிந்த பிறகு தன் கணவர் அர்ஜுன் நீ ப்ளூ ஃபிலிம் பார்க்க வேண்டும் என கூறிவிட்டு அதை போட்டு காண்பிக்க அதை பார்த்தவுடன் தனக்கு வாந்தி வந்துவிட்டது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!