தோளில் அமர்ந்திருக்கும் பேய்;அதன் பூர்வீகம் “தாய்”

சிவி, 2007 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினைக்
கே. ஆர். செந்தில் குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் யோகி, ஜெயசிறீ, அனுஜா ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தாய் (மொழி) திரைப்படமான ஷட்டெர் என்பதன் மறு உருவாக்கம் ஆகும்.

தாய் திரைப்படமான ஷட்டர் 2004 இல் வெளியானது. இதே பெயரில் இந்த திரைப்படம் ஆங்கிலத்திலும் 2008 இல் எடுக்கப்பட்டது.


இது ஒரு அமானுஷ்ய திகில் திரைப்படமாகும், மசாயுகி ஓச்சியாய் இயக்கினார். லூக் டாசன் என்பவரால் எழுதப்பட்டது. அதன் கதை புதுமணத் தம்பதிகள் வேலை வாய்ப்புக்காக ஜப்பானுக்குச் செல்லும் போது ஒரு இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றனர். அந்த பெண் யார்,? ஹீரோவுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு என்பவை பற்றி ஹீரோயின் கண்டுபிடிக்கும் போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது.காதலனால் ஏமாற்றப்பட்ட காதலி இறந்த பிறகும் ஆவியாக வந்து காதலனின் தோளில் நிரந்தரமாக அமர்ந்து விடுவதே முடிவாக அமைகிறது.

வித்தியாசமான கதையம்சத்தொடு நொடிக்கு நொடி விறுவிறுப்பாக ஷட்டர் கதை அமைந்தது.

Sudha

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

10 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

11 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

11 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

11 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

12 hours ago

This website uses cookies.