உள்ளாடையுடன் கடவுளை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை..! வலுக்கும் கண்டனங்கள்..!

Author: Rajesh
28 January 2022, 1:10 pm

கடந்த 2011-ம் ஆண்டு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா திவாரி. இந்நிகழ்ச்சியில் இவர் முதலிடம் பிடித்து பிக்பாஸ் டைட்டிலையும் ஜெயித்தார். இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

Maharashtra, Sep 21 (ANI): Television actress Shweta Tiwari spotted at Filmcity, in Mumbai on Tuesday. (ANI Photo)

தொடர்ந்து, படங்களில் மட்டுமல்லாது வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில்இவரது நடிப்பில் உருவாகியுள்ள, ‘ஷோ ஸ்டாப்பர்’ என்கிற வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சி போபாலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஸ்வேதா திவாரி “கடவுள் எனது உள்ளாடையை அளவு எடுத்து கொண்டிருக்கிறார்” என அவர் கூறிய கருத்து பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது. நடிகையின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக விசாணை நடத்த போபால் காவல் ஆணையருக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 3592

    3

    0