தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.
குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து சிறுவயதிலே சிம்பு புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் காதல் தோல்வி, பாட வாய்ப்பு இல்லாமல் இருந்த சிம்பு தற்போது கம்பேக் கொடுத்து தொடர் வெற்றிபடங்களை கொடுத்து வருகிறார். இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தற்போது நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் மலேசியாவில் நடந்த யுவனின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டார். சிம்புவின் புதிய லுக்கை கவனித்த ரசிகர்கள் பயங்கர ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில், நடிகர் சிம்பு மனதிற்கு பிடித்தவருடன் மொரிசியஸ் நாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் சிம்பு யாருடன் சென்று இருப்பார் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வாசலில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகரின் ரோராவரில் உள்ள…
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் அனைத்து…
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
This website uses cookies.