தமிழ் சினிமாவில் பல விதமான சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு.
இவர் படம் ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவ மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 2 வருடம் காத்திருந்து STR 48 படத்தில் குதித்துள்ளார். 10 தல படத்திற்கு பிறகு இப்படத்திற்காக நீண்ட முடியையை வளர்த்து புது வித கெட்டப்பில் தன்னை மெருகேற்றி வலம் வந்து கொண்டிருந்தார்.
இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பு பண்ணுவதாக இருந்தது .கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட் ஆகும் என்பதால் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை கைவிட்டது.
இதனால் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த படத்தை சிம்பு நான் தயாரிக்கிறேன் என்று இயக்குனரிடம் வாக்குறுதியும் கொடுத்தார். பெரிய பட்ஜெட் என்பதால் தயரிப்பாளர்களை தேடியும் வந்தார்.
இந்த நிலையில் துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி படத்திற்கான 150 கோடியை சிம்புவிடம் ஒப்படைக்க உள்ளார் .துபாய் பணம் என்பதால் சிம்பு இதற்காக தனி வங்கி கணக்கை புதுசாக துவங்கியுள்ளார்.
இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.