எனக்கு ரெட் கார்டா?.. சர்ச்சைகளுக்கு சிம்பு கொடுத்த தக் லைஃப் ரிப்ளை..!

Author: Vignesh
3 June 2024, 2:19 pm

தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.

simbu-updatenews360

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து நெருக்கமாக இருந்தார். அவர்களின் லிப்லாக் புகைப்படங்கள் கூட இணையத்தில் லீக்கானது. அதையடுத்து, அவரை பிரிந்து நட்பாக பழகி வருகிறார். இதனிடையே நடிகை ஹன்சிகாவை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார்.

simbhu

மேலும் படிக்க: மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)

தற்போது, 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். இவருக்கு சீக்கிரமாக திருமணம் செய்து பார்க்கவேண்டும் அவரது அப்பா டீ ராஜேந்தர் ஆசைப்பட்டு பெண் தேடி வந்த செய்திகள் கூட இணையத்தில் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது.

simbhu

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்து கொண்டார். அப்போது, ரெட்கார்டு, விவகாரம் பற்றி பேசி உள்ளார். ரெட் கார்டு விஷயம் வதந்தி தான் எங்களுக்கு நடுவில் சில பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். அதை பேசி தீர்த்துக் கொண்டோம் என தெரிவித்திருக்கிறார். மேலும், வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 202

    0

    0