செல்லக்குட்டி செம கியூட்… சிம்புவின் பள்ளி பருவ புகைப்படம் இணையத்தில் வைரல்!

Author: Shree
18 March 2023, 2:08 pm

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு டீ. ராஜேந்தர் மகன் என்ற மிகப்பெரிய ப்ராண்டுடன் அறிமுகமாகி பட்டய கிளப்பினார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

அதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ என்ற இடத்தை தக்கவைத்தார். இதனிடையே நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோர்களுடன் காதல் வலையில் விழுந்து பின்னர் பிரிந்துவிட்டார்.

தற்போது முரட்டு சிங்கிளாக இருக்கும் சிம்புவின் பள்ளிப்பருவ போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை சிம்புவை கொஞ்சி தள்ளியுள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி