என்ன சிம்ரன் இதெல்லாம்… 90ஸ் காலத்திலே பிகினி போட்ட ஒல்லி இடுப்பழகி – சொக்கி இழுக்கும் புகைப்படங்கள்!
Author: Shree14 அக்டோபர் 2023, 12:36 மணி
ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.
1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.
பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் டாப் நடிகையாக மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது அதாவது 90ஸ் காலகட்டத்தில் மற்ற நடிகைகள் செய்யத்தயங்கும் பிகினி உடைகளை அணிந்து படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி உள்ளது. சிம்ரனா இது? அப்போவே இப்படியா? என ரசிகர்கள் வாய்ப்பிளந்துவிட்டனர்.
1
1