எனக்கு இசை பிச்சை போட்டவர் இசைஞானி இளையராஜா .. கண்கலங்கி அழுத பிரபல பாடகர்..!

Author: Vignesh
29 February 2024, 11:31 am

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

ilayaraja 1

இனிமையான, பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள். எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது, இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

ilayaraja-updatenews360

வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம். பல மேடையில் பெரிய பிரபலங்கள் என்று கூட பார்க்காமல் திட்டிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அவரின் மீதான வெறுப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

ilayaraja

அந்த வகையில், இளையராஜா குறித்து பிரபல பாடகர் ஆன மனோ பேசுகையில், எனக்கு இசை பிச்சை போட்டவர் இசைஞானி இளையராஜா அவர்கள் எனக்கு கூறி கண்கலங்கி அழுதுள்ளார். அந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. முன்னதாக மக்களின் மனதில் சிறந்த பின்னணி பாடகர் என இடம் பிடித்த மனோ 40 ஆண்டுகளாக சினிமா பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இவரை கௌரவிக்கும் வகையில் இந்த வாரம் சூப்பர் சிங்கர் ஸ்பெஷல் நிகழ்ச்சி அமைந்தது குறுக்கத்தக்கது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 217

    0

    0