“பக்கா ஹீரோயின் MATERIAL..” Super Singer ரக்ஷிதாவின் Hot புகைப்படங்கள் !

Author: Babu Lakshmanan
13 October 2022, 8:05 pm

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ரக்ஷிதா சுரேஷ் தற்போது பல வெளிநாடுகளுக்குச் சென்று பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் வீடியோக்களும், அவரின் சில போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். தற்போது பின்னணிப் பாடகியாக, திரைப்படங்களில் பாடி வரும் ரக்ஷிதா, வித விதமான போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைதளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர். இது போல் தொடர்ந்து Hot புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று ரக்ஷிதாவின் அபிமானிகள் கேட்கின்றனர். மேலும் இவரை, “பக்கா ஹீரோயின் MATERIAL..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu