ரகசிய உறவில் இருந்த Vijay TV பிரபலம்.. சிவகார்த்திகேயன் செயலால் காலில் விழுந்து கதறிய சம்பவம்..!

Author: Vignesh
2 January 2024, 6:48 pm

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அயலான் படம் தற்போது, ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளது.

முன்னதாக சிவகார்த்திகேயன் பணியாற்றிய பல பிரபலங்கள் அவர் கூறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி சிவகார்த்திகேயன் பற்றி விஜய் டிவி பிரபலமும் பாடகிமான சௌந்தர்யா பகிர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் என்னை மாட்டி விட்டிருக்கிறார். நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சிவகார்த்திகேயனுக்கு தெரியும். ஒரு முறை எனக்கு என் பாய் பிரண்டுக்கும் சண்டை, சூப்பர் சிங்கர் குழுவிலிருந்து எனக்கு கால் செய்திருக்கிறார்கள்.

soundarya super singer

அப்போது, எனக்கு இரண்டாம் கால் போய்க் கொண்டிருந்தது. இதை எப்படியோ சிவகார்த்திகேயன் தெரிந்து கொண்டு, அதை அப்படியே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், என்ன சௌந்தர்யா உங்களுக்கு கால் செய்தால் செகண்ட் கால் போகுதாமா யார்கிட்ட பேசினீங்க என்று கேட்டுவிட்டார். என் வீட்டிற்கு எல்லாம் இந்த விஷயம் தெரியாது.

soundarya super singer

இதை கட் செய்து விடுங்கள் என்று நிறுவனத்திடம் இதை கட் செய்து விடுங்கள் என்று காலில் விழுந்து கேட்டுக் கொண்டதாகவும், அவரிடம் எதையுமே ஷேர் பண்ண கூடாது என்று முடிவெடுத்து விட்டேன் என்றும் சௌந்தர்யா தெரிவித்திருக்கிறார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!