தன்னிடம் ஓரினச்சேர்கை உறவில் இருக்கும் பெண்களிடம் மாயா சொல்லும் அந்த ஒரு வார்த்தை – பகீர் கிளப்பிய சுசித்ரா!

Author: Rajesh
6 December 2023, 4:14 pm

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் மாயா S கிருஷ்ணன். போல்டான போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்த மாயா குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

maya s krishnan- updatenews360

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.அத்தோடு அதிக அளவில் அவர் விமர்சிக்கவும்பட்டார்.

தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். பிக்பாஸில் மக்கள் வெறுக்கத்தக்க போட்டியாளராக இருந்து வரும் மாயா குறித்து பாடகி சுசித்ரா ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

maya s krishnan- updatenews360

அதாவது மாயா பல பெண்களுடன் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அப்படி உறவில் இருக்கும் பெண்களை கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுக்கோப்பிற்கு வரவைத்து விடுவார் அதாவது, தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களிடம் அவர்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் விதமாக முதலில் பேசும் மாயா பின்னர் அவர்களைப் பற்றி அவர்களுடைய நண்பர்களிடம் இல்லாத பொல்லாத விஷயங்களை கூறி நண்பர்கள் அவர்களாகவே அவரை வெறுக்கும் படி செய்து விடுவார்.

முதலில் நான் மட்டும் தான் உனக்கு தோழி , உறவு, குடும்பம் என நம்ப வைத்துவிட்டு பின்னர் அவர்களை அடிமையாக்கி ஆகவேண்டிய காரியம் அனைத்தும் முடிந்ததும் எனக்கு இது பிடிக்கவில்லை. இனிமேல் நான் ஆண்களுடன் தொடர்பில் இருக்க போகிறேன். தயவு செய்து நீ வேற ஆளை பாத்துக்கோ. என்னை இத்தோடு விட்டுவிடு என கூறிவிட்டு ஒதுங்கிவிடுவார். இப்படி பல பெண்களுடன் உறவு வைத்துவிட்டு அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 265

    0

    0