நயன்தாராவை உஷார் பண்ண ட்ரை பண்ணான்… இதென்னடா புது புரளியா இருக்கு?

Author:
30 September 2024, 11:29 am

தமிழ் சினிமாவில் பிரபலமான சர்ச்சைக்குரிய பாடகியாக பார்க்கப்பட்டவர் தான் பாடகி சுசித்ரா. இவர் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடுவதற்கு முன்னே தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவர் தமிழ், மலையாளம் ,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கு கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பெரும் புகழ்பெற்ற பாடகியாக இருந்து வந்தார். ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜே வாகா இருந்த சுசித்ரா பிறகு திரைப்பட பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்து வந்தார்.

Suchitra Karthik

இதனிடையே சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கிய சுசித்ரா மிகவும் மோசமான பிரச்சனைகளை எதிர்கொண்டார். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ற வென்றால் நடிகர் தனுஷின் முன்னாள் கணவரான கார்த்திக் குமாரும் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் எனக் கூறி அதிர வைத்தது தான்.

இந்நிலையில் தனுஷ் மற்றும் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பாடகி சுசித்ரா…. அதாவது, யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா உடனே உட்கார்ந்து கொண்டு எப்போதும் அவரிடம் இங்லீஷில் பேசிக்கொண்டு சீன் போட்டு நயன்தாராவை உஷார் பண்ண ட்ரை பண்ணான்.

Dhanush

இதையும் படியுங்கள்: அந்த நடிகருடன் நடிக்காதே… கட்டளையிட்ட அம்மா – எதிர்ப்பை மீறி நடித்த தேவயானி – யார் தெரியுமா?

மேலும், நயன்தாராவும் தனுஷை வெறுப்பேத்த அவ்வப்போது கார்த்திக் குமாருடன் நெருக்கமாக பழகி வந்தாராம். இந்த திரைப்படத்தில் நடித்த போதுதான் தனுஷ் மற்றும் கார்த்திக் குமாரின் நட்பு உருவானது.

அதற்கு முன்னர் கார்த்திக் குமார் யார் என்று தனுஷுக்கு தெரியாது என சுசித்ரா சமீபத்திய பேட்டி கூறி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இதனைக் கேட்டு நயன்தாராவின் ரசிகர்கள் சுசித்ராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 207

    0

    0