அடச்சீ.. தெருவுல கூட மூஞ்சிய காட்ட முடியாது.. பிக்பாஸ் ஐஷுவை வெளுத்து வாங்கிய சுச்சி லீக்ஸ் சுசித்ரா..!

Author: Vignesh
8 November 2023, 1:30 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், சினிமா நட்சத்திரங்களும் பிரதீப்பிற்கு ஆதரவாக பேட்டி அளித்து வருகிறார்கள். அந்த வகையில், பாடகி சுசித்ரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் நிக்ஷனை வெளுத்து வாங்கியுள்ளார். பாவம் ஐஷுவின் பெற்றோர்களை நினைத்தால் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, தெருவில் எப்படி மூஞ்சி காட்ட முடியும் அவங்களால என்றும், இன்னைக்கு காலைல நிக்சனுடன் என்ன வேலை பண்ணுதுன்னு அந்த பொண்ணு fifty shades of greyலாம் ஒரு கேம்-ஆ, எங்க அடி சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கு என்றும் சுசித்ரா வெளுத்து வாங்கியுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?