காஃபி வித் டேட் .. சிம்புவுடன் DATING செல்ல ஆசைப்பட்ட சர்ச்சைக்குரிய பிரபல பாடகி..!

Author: Vignesh
17 May 2024, 6:19 pm

தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.

simbu-updatenews360

மேலும் படிக்க: மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து நெருக்கமாக இருந்தார். அவர்களின் லிப்லாக் புகைப்படங்கள் கூட இணையத்தில் லீக்கானது. அதையடுத்து, அவரை பிரிந்து நட்பாக பழகி வருகிறார். இதனிடையே நடிகை ஹன்சிகாவை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது, 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். இவருக்கு சீக்கிரமாக திருமணம் செய்து பார்க்கவேண்டும் அவரது அப்பா டீ ராஜேந்தர் ஆசைப்பட்டு பெண் தேடி வந்த செய்திகள் கூட இணையத்தில் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது.

Simbu - updatenews360

மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால், அது சுசித்ராவின் பேட்டிகள் தான். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் வானொலி நிலையம் ஒன்றில் அளித்த பேட்டியில், யாருடன் டேட்டிங் செல்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில், அளித்த சுசித்ரா சிம்புவுடன் செல்வேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார். சிம்புவை பற்றி பாசிட்டிவாக பேச நிறைய இருக்கிறது, நெகட்டிவ்-ஆக பேச ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Suchitra Karthik

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 291

    0

    0