நயன்தாரா தனுஷ் லீக்ஸ் விரைவில் வரும் …சவால் விட்ட பாடகி சுசித்ரா..!ஒரு வேளை அதுவா இருக்குமோ..?

Author: Selvan
18 November 2024, 5:27 pm

நயன்தாராவின் ஆவணப்படம்

பல போராட்டங்களை கடந்து ஒரு வழியாக நயன்தாராவின் ‘Nayanthara Beyond The Fairytale‘ ஆவணப்படம் வெளியானது.அதில் நயன்தாரா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை தைரியமாக தெரிவித்துள்ளார்.

மக்கள் பலர் அதை பார்த்து நயன்தாராவிற்கு இப்பிடியெல்லாம் நடந்ததா என பரிதாபப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் பாடகி சுசித்ரா தனுஷை சரமாரியாக தாக்கி வருகிறார்.

dhanush nayanthara romance

தனுஷை தாக்கிய சுசித்ரா

அதில் தனுஷ் ஒரு முத்திப்போன முழு சைக்கோ. ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவை தனுஷ் தனிப்பட்ட முறையில் துன்புறுத்தினார். அதுமட்டுமின்றி அவரும், கார்த்திக் குமாரும் சேர்ந்து நயன்தாராவை ஜொல்லு விட்டார்கள். அப்போதே நான் நயனிடம், ‘உனக்கு நல்ல நல்ல படங்கள் அமைய வேண்டும். இந்த மாதிரி தொல்லை கொடுக்கும் நடிகர்களுடன் சேர்ந்து நீ நடிக்காமல் இருக்க வேண்டும்’ என்றேன்.

இதையும் படியுங்க: பல பெண்களை ஏமாற்றிய பிக் பாஸ் பாலாஜி..சரமாரியாக தாக்கிய பெண் ஆட்டோ டிரைவர்..!

செட்டுக்கு வரும்போது ஒரு ஃபார்மாலிட்டிக்கு தனுஷை பார்த்து நயன்தாரா ஹாய் என்று சொன்னால் அதை காதல் என்று தனுஷ் எடுத்துக்கொள்வார்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் பத்து நாட்களில் நயன் லீக்ஸ் என்ற ஒன்று வரும். அதனை தனுஷ் வேற ஆள் வைத்து வெளியிட்டு ஒன்னும் தெரியாத குழந்தை போல் நாடகம் ஆடுவர் என தெரிவித்துள்ளார் .

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?