ப்பா.. தல கிர்ர்ர்ன்னு சுத்துதே.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்..!

Author: Vignesh
5 March 2024, 3:27 pm

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

gomathi priya

கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்ற முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் மீனா திருமணத்தோடு 300 எபிசோடுகளை சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பானது.

டிஆர்பி யில் மற்ற சீரியல்களை விட டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில், நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அட பாவிகளா எங்களுக்கு ஒரு மாசத்துக்கே இதுதான் சம்பளம் என்று புலம்பி வருகிறார்கள். மேலும், இந்த சம்பள விதத்தை காணும் போது முத்து மீனாதான் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரிய வருகிறது.

முத்து-ரூ. 12 ஆயிரம் மீனா- ரூ. 12 ஆயிரம்
அண்ணாமலை- ரூ. 8000 ஆயிரம்
ஆயிரம் விஜயா- ரூ. 8000 ஆயிரம்
ரோஹினி, மனோஜ்- ரூ. 6000 ஆயிரம்
ரவி, ஸ்ருதி- ரூ. 5000 ஆயிரம்
சத்யா, சீதா- ரூ. 3000 ஆயிரம்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 221

    0

    0