அடடே.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மகனா இது.. ரோஹினியின் நிஜ குடும்ப புகைப்படம்..!

Author: Vignesh
31 January 2024, 12:35 pm

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

siragadikka aasai

தற்போது, இந்த கதையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இப்போது, அண்ணாமலை விஜயா இரு அணிகளாக பிரிந்து போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அடுத்து தொடரில், என்ன நடக்கப்போகிறது என்பதை காண இல்லத்தரசிகள் ஆர்வமாக உள்ளனர்.

siragadikka aasai

இந்நிலையில், இந்த தொடரின் மூலம் பிரபலமான ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் சல்மா சீரியலில் இவரின் கதாபாத்திரத்தில் உண்மைகள் எப்போது வெளியே வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

siragadikka aasai

இந்த நிலையில், ரோகிணியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மாவின் நிஜ குடும்ப புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சல்மாவின் மகனை கண்டவர்கள் அட ரோகிணிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சரியப்பட்டு உள்ளனர், அந்த புகைப்படத்திற்கு லைட்ஸ்களை குவித்தும் வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 558

    0

    0