ஓடியாங்க ஓடியாங்க அமரன் OTT அறிவிச்சாச்சு… எவ்ளோ கோடினு தெரியுமா..?

Author: Selvan
29 November 2024, 1:51 pm

திரையரங்க வெற்றியிலிருந்து ஓடிடி-க்கு செல்லும் அமரன்

கடந்த தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் தியேட்டரில் சக்கை போடு போட்டது.

சிவகார்த்திகேயன் கரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு 300 கோடி வசூலை வாரி குவித்தது. மேஜர் முகுந்த் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை மக்கள் வெகுவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Amaran OTT Release

இதனால் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி தன்னுடைய சம்பளத்தை அசுர வேகத்தில் உயர்த்திவருகிறார்.

இதையும் படியுங்க: கடவுளே அஜித்தே.. மிரட்டி விட்ட விடாமுயற்சி பட டீசர்!

பல நாட்கள் திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இப்படத்தை தற்போது ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Amaran Netflix Streaming

இந்த நிலையில் அமரன் படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள்.இப்படத்தின் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் 60 கோடிக்கு வாங்கியுள்ளது.

இப்படத்தின் ஓடிடி வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 164

    0

    0