பராசக்தி ஹீரோ டா… ஸ்ரீ லீலாவுடன் சிவகார்த்திகேயன் செஞ்ச வேலையை பாருங்க : வைரலாகும் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan8 February 2025, 3:51 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் அண்மையில் வெளியான அமரன் படம் மூலம் ரசிகர்கள் பலத்தை கூட்டியுள்ளார். மாஸ் வெற்றி பெற்ற அமரன் படத்தை இந்திய சினிமாவே பாராட்டி வருகிறது.
இதையும் படியுங்க: பலரை வாழ வைக்கும் நடிகர் ‘அஜித் ‘…இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்..!
இதையடுத்து ஏஆர் முருகதாஸ் படத்தில் எஸ்கே நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இண்மையில் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்றை பெற்ற நிலையில், படிப்பிடிப்பில் இருந்து ரசிகர் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
CUTESYYYY.. pic.twitter.com/UWNHoSVqSn
— زهراء (@yourgirl5thid05) February 7, 2025
அந்த வீடியோவில் சிவாவுடன் ஸ்ரீலீலா உள்ளார். அதில், சிரித்தபடியே அன்பாக சிவகார்த்திகேயன் ரசிகரை மிரட்டும் காட்சி பதிவாகியுள்ளது.