ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இந்த திரைப்படம் மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது .
இந்நிலையில் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயன் சினிமா கேரியரிலே மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டிருக்கிறது. சமீபத்தை பேட்டி ஒன்றில் பேசிய பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சிவகார்த்திகேயனின் இந்த வெற்றியை அவரை பார்த்து பொறாமை பட்டவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அவரது வளர்ச்சியை தடுத்து அவரை பேக் செய்து திருச்சிக்கு அனுப்பப் பார்த்தார்கள். ஆனால், அவர்களால் அதை செய்யவும் முடியவில்லை. ஒன்றுமே பண்ண முடியவில்லை. இப்போது பாருங்கள் எஸ்.கேவை ரஜினி கமல் என பலரும் பாராட்டுகிறார்கள் .
அவரது வளர்ச்சி தாமதம் என்றாலும் ஒருபோதும் அவரை தடுக்கவே முடியாது. அதுதான் எஸ்கே வின் சினிமா வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அதுதான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என செய்யார் பாலு இந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 100 கோடியாக உயரும் என சினிமா வட்டாரத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.