பேசாம நீங்க நடிக்க வாங்க.. அச்சு அசல் சிவகார்த்திகேயன் மாதிரியே இருக்கும் நபர்..!

Author: Vignesh
30 March 2023, 7:00 pm

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார்.

மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருகிறார். மாவீரன் படத்தை முடித்தபின் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் புதிதாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

sivakarthikeyan-Updatenews360-1

நடிகர், நடிகைகளை போலவே இருக்கும் சில நபர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

sivakarthikeyan-updatenews360

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி