புரட்சியை கையில் எடுத்த சிவகார்த்திகேயன்…சுதா கொங்கரா இயக்கும் SK 25 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு..!

Author: Selvan
29 January 2025, 6:02 pm

கலக்கல் லுக்கில் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய SK 25 படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார்.இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா,ஜெயம் ரவி,ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

SK 25 movie teaser

இப்படத்தின் தலைப்பு புறநானுறு என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டைட்டிலை மாற்றி டீசராக படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்க: உங்க மனைவியை கழட்டி விடுங்க…மக்கள் நடிகருக்கு நூல் விடும் பிரபல நடிகை…!

ஹிந்தி எதிர்ப்பு போரட்டத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி வருகிறது.இதில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது,இதற்காக தன்னுடைய மொத்த லுக்கையும் அவர் மாற்றி இருக்கிறார்.

தற்போது இப்படத்திற்கு சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்து செம ஹிட் அடித்த பராசக்தி படத்தின் தலைப்பை வைத்துள்ளார்கள்,இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.இது அவருக்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!