‘கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா’.. பிரபல நடிகரை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்கள்..! ஓ இதுதான் காரணமா..?

சினிமாவை பொறுத்தவரை எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமாவில் சாதிப்பது என்பது கடினமான ஒரு விஷயமாகும். இப்படி ஒரு நிலையில் எந்த ஒரு சினிமா பிரபலம் மூலம் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் தொலைக்காட்சியில் தனது திறமையை காட்டி அதன் பிறகு சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன்.

இவர் கடந்த இரண்டு திரைப்படங்களில் நல்ல ஒரு வெற்றி கொடுத்த காரணத்தினால் அடுத்ததாக தமிழிலிருந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் ஒருவரை வைத்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தை எடுத்த அந்த திரைப்படம் படும் தோல்வியை சந்தித்தது.

இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இவரை வைத்து படம் எடுத்த படம் தயாரிப்பாளர்கள் நஷ்டம் தான் அடைந்தார்கள். தற்பொழுது அவர்களுக்கு ஒரு வழியை காட்டாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கொண்டிருக்கின்றார். தெலுங்கில் டைரக்டர், தயாரிப்பாளர் என்று அவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கின்றார்.

தமிழ் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை இவர் சுத்தமாக மறந்து விட்டார் என்று கூறியுள்ளார்கள். இங்கு எங்களை இவர் கடனாளியாகி விட்டு அங்கு சம்பளத்தை உயர்த்திக் கொண்டிருக்கின்றார். உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா என்று நடிகர் சிவகார்த்திகேயன் மீது குற்றம் சாட்டி வருகின்றார்கள். இந்த திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு படங்கள் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் தமிழ் சினிமா பக்கம் வந்து வாய்ப்பு கொடுத்து இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படையாக தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

Poorni

Recent Posts

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

4 seconds ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

43 minutes ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

2 hours ago

கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!

விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…

2 hours ago

கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?

விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…

2 hours ago

This website uses cookies.