வடிவேலுவால் சீரழிந்து மார்க்கெட்டை இழந்து முடங்கிய 6 நடிகைகள்: உண்மையை வெளியிட்ட பயில்வான்..!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வடிவேலு எவ்வளவு தான் காமெடி ஜாம்பவானாக இருந்து காமெடியில் கலக்கினாலும் சில சர்ச்சைகளிலும் சிக்கி வந்துள்ளார்.

வாய்ப்பு தேடி வரும் பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். சில இயக்குனருக்கு சிபாரிசும் செய்து வடிவேலு உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம். அதிலும் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் வடிவேலு எதிர்ப்பார்ப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயம் நடிகர் வடிவேலு 8 மணிக்கு மேல் நடிக்க மாட்டேன் என்றும், தன் படத்தில் நடிக்கும் நடிகைகளை பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தாராம்.

அப்படி நடிகர் வடிவேலு சின்னத்திரை நடிகை உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் சில பல சில்மிஷம் செய்து வருவதாக முன்னதாக சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் தெரிவித்து இருந்தார்.

அப்படி ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சதா, ஷிவானி உள்ளிட்ட நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இவர்களை தன் படத்தில் நடிக்க வைக்க பல லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்கி நடிகர் வடிவேலு கொடுத்திருக்கிறார். மேலும், வடிவேலுவின் ஆரம்பகால படம் ஒன்றில் அவருடன் நடனமாடிய ஒரு நடிகைக்கு சொல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்தது கூட சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

அதை கண்டுகொள்ளாமல் அந்த நடிகையும் சிரித்துள்ளார் என்றும் அந்த சமயத்தில் கூறப்பட்டது. மேலும், இடைப்பட்ட காலத்தில் ரெட்கார்ட் போடப்பட்டு நடிகர் வடிவேலு ஆளே காணாமல் போன நிலையில், சமீபத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இருந்தாலும் நாய் சேகர் ரீட்டன்ஸ் படம் படுதோல்வியை கொடுத்தது. ஆனால் அப்படத்தில் நடிகை ஷிவானியை வைத்து நடிகர் வடிவேலு கவர்ச்சியை காட்டச்சொல்லியிருக்கிறார்.

அதாவது வடிவேலு தன்னுடைய படங்களில் யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதை அவரே தான் முடிவு செய்வாராம். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சி இருந்த அம்பிகாவை கூட வடிவேலு விட்டு வைக்கவில்லையாம். இவர்கள் இருவரையும் இணைத்து வைத்து செய்தித்தாள்களில் கிசுகிசுவும் அந்த சமயத்ல் பேசப்பட்டது.

மேலும், இவரை கோவை சரளாவும் திருப்திப்படுத்தி உள்ளதாகவும், தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு வடிவேலுவும் ஒரு முக்கிய காரணம் எனவும், இதைத்தொடர்ந்து மின்னல் தீபா, சொர்ணா போன்ற நடிகைகளையும் தனது படங்களில் வடிவேலு நடிக்க வைத்து, பின்பு அவர்களது கேரியரே சுத்தமாக போய்விட்டதுதஇத

இதனிடையே, குசேலன் படத்தில் சோனா தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து வடிவேலு நடிக்க வைத்தாராம். சுருளி ராஜன் மகளை தனது படத்தில் ஜோடியாக வடிவேலு போட வைத்த போது அந்தப் பெண்ணிற்கு 16 வயது தானாம். இவ்வாறு பல நடிகைகளின் வாழ்க்கை வடிவேலுவினால் சீரழிந்து விட்டதாக பயில்வான் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

Poorni

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

8 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

9 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

9 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

10 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

10 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

10 hours ago

This website uses cookies.