54 வயது முரட்டு சிங்கிள் நடிகரின் காதல் வலையில் 23 வயது முரட்டு குத்து நடிகை..? ஷாக்காகும் ரசிகர்கள்..!

Author: Vignesh
20 December 2022, 8:00 pm

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கடமையை செய்’. சுந்தரி சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படம் ரிலீஸ்க்கு பிறகும் இவர்கள் தனிமையில் சந்தித்து பல இடங்களுக்கு செல்வதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது இருவரும் சேர்ந்து கடற்கரையில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

s j surya and yashika - updatenews360
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!