நீ தான் வேணும்…. அடம்பிடிச்சு அடல்ட் நடிகையை கரம் பிடிக்கும் எஸ்ஜே சூர்யா!

Author: Shree
23 March 2023, 4:34 pm

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும்.

தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் 18+ நடிகையான யாஷிகா ஆனந்தத்துடன் கடமையை செய் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசு செய்திகள் வெளியானது.

அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னரும் இருவரும் சேர்ந்து டேட்டிங் செல்வதாக செய்திகள் வெளியானது. இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இணையத்தில் உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று உலா வந்துக்கொண்டிருக்கிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…