அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொன்ன எஸ் ஜே சூர்யா?.. காத்துவாக்குல ரெண்டு படம் நடித்த நடிகை..!

Author: Vignesh
15 July 2023, 1:30 pm

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

s j surya-updatenews360

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு, டான், வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும்.

s j surya-updatenews360


இந்நிலையில், 54 வயதாகும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல முறை எஸ்.ஜே. சூர்யா குறித்து காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது, வெளிவந்து கொண்டு உள்ளது.

இந்நிலையில், வித்தகன் சேகர் எஸ் ஜே சூர்யா குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒருமுறை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து வாங்க என்று இயக்குனரிடம் எஸ் ஜே சூர்யா ஒரு படத்தின் நடிகையை கேட்டுள்ளாராம். ஆனால் அந்த நடிகை மறுக்கவே வேறொரு நடிகையை புக் செய்து நடிக்க வைத்ததாக வித்தகன் சேகர் தெரிவித்திருக்கிறார்.

bommai -updatenews360

அப்படிப்பட்ட இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுடன் ப்ரியா பவானி சங்கர் மான்ஸ்டர், பொம்மை என்று இரண்டு படங்களில் ஜோடியாகவும் முத்த காட்சிகளிலும் நடித்திருக்கிறார். ஒரு வேலை அது நடந்திருக்குமோ என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறார். மேலும், இது குறித்து தன்னிடம் பதில் இல்லை என்று வித்தகன் சேகர் தெரிவித்திருக்கிறார். ஆனால், பிரியா பவானி சங்கர் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் வித்தகன் சேகர் அந்த பேட்டியில் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 349

    0

    0