இந்தியன் 3 இவ்வளவு சீக்கிரமா; ரகசியம் உடைத்த SJ சூர்யா

Author: Sudha
1 July 2024, 11:30 am

கமல்ஹாசன், பாபி சிம்ஹா, சித்தார்த், ராகுல் பிரீத் சிங்,S J சூர்யா,பிரியா பவானி சங்கர் இப்படி பிரபல பல பிரபல நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கிற இந்தியன் திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு. அதற்குள் இந்தியன் 3 திரைப்படத்தைக் குறித்து ஒரு முக்கியமான அப்டேட் கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் கூட நான் வருகிற காட்சிகள் குறைவுதான். ஆனாலும் அந்த காட்சிகள் எல்லாம் மக்கள் மனசை டச் செய்கிற மாதிரி காட்சிகள் தான்.

இப்போ இந்தியன் 3 திரைப்படத்தை பற்றி உங்களுக்காக ஒரு சீக்ரெட் சொல்ல போறேன். இந்தியன் 3 திரைப்படத்தில் சேனாபதி அவரோட அப்பாவா நான் நடிக்கப் போகிறேன் அதாவது கமல்ஹாசன் அவர்களுக்கு அப்பாவாக நடிக்கப் போகிறேன்.கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை ஆயிரம் கோடி வசூல் செய்கிற திரைப்படமா ரசிகர்கள் மாற்றிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 233

    0

    0