சோபிதாவுக்கும் இது இரண்டாவது தான்.. நாகசைதன்யாவுக்கு முன் பிரபல தொழிலதிபர்..!
Author: Udayachandran RadhaKrishnan21 November 2024, 11:05 am
சினிமாவில் காதல், கல்யாணம், விவாகரத்து என்பது ஃபேஷனாகிவிட்டது. நினைத்தால் காதல், காலையில் கல்யாணம் மாலையில் விவாகரத்து என்பது சர்வசாதாணமாகிவிட்டது.
அப்படித்தான் நிறைய பிரபலங்கள் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது. நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும் சோபிதாவும் காதலித்து திருமணம் செய்ய உள்ளனர்.
காதலரை பிரிந்த ஷோபிதா
ஏற்கனவே சமந்தாவை பிரிந்த நாகசைதன்யாவுக்கு இது இரண்டாவது திருமணம். அதே போல ஷோபிதாவுக்கும் இது இரண்டாவது காதல் தான்.
அவர் ஏற்கனவே தொழிலதிபரை விழுந்து விழுந்து காதலித்துள்ளார். சைதன்யாவை சந்திக்கும் முன் சோபிதா பிரபல பேஷன் டிசைனர் பிரணவ் மிஸ்ராவுடன் டேட்டிங் சென்றுள்ளார்.
பிரணல் ஹியூமன் பிராண்டின் இணை நிறவரான தற்போது தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். தொழிலதிபராகவும் இருக்கும் அவருடன் நட்பாக பழகினார் சோபிதா.
இதையும் படியுங்க: நன்றி மறந்தாரா நயன்தாரா? ரிலீஸ் செய்த லிஸ்டால் மீண்டும் சர்ச்சை!
பின்னர் அது காதலாக மாறி இவரும் ஊர் ஊராக சுற்றியுள்ளனர். சில வருடத்திற்கு பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதையடுத்து சமந்தாவை பிரிந்த தைசன்யாவுடன் டேட்டிங் சென்ற சோபிதா, பின்னாளில் காதலாக மாறி, தற்போது கல்யாணம் வரை சென்றுள்ளது.