தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடிகை சமந்தா நடித்து வருகிறார் .
மேலும் பல்வேறுகளில் வெப் தொடர்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்.
நாக சைதன்யா வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்து வந்ததாக கூறப்பட்டது. அது வேறு யாருமில்லை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலா தான். அவருடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்: கேவலமா பார்த்து சிரிக்கிறாங்க… கலங்கி அழுத ஜெஃப்ரி – வெளுத்து வாங்குவாரா விஜய் சேதுபதி?
இந்நிலையில் சோபிதா துலிபாலாவின் தங்கையான சமந்தாவிற்கு சமந்தா கர்ப்பமாக இருக்கிறாராம். அவருக்கு வளைகாப்பு விழா நடத்தி ஒட்டுமொத்த குடும்பமும் அழகு பார்த்து இருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியாக வளைகாப்பு விழாவை நடத்தி அழகு பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.