இந்தியன் 2 ; கமல் ஹாசன் சம்பளம்; இத்தனை கோடியா? சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகும் தகவல்,..

Author: Sudha
12 July 2024, 3:10 pm

சமூக வலைத்தளங்களில் இன்றைய பேசு பொருளாகி இருப்பது இந்தியன் 2. திரைப்படத்தை பற்றிய பிரபலங்களின் கருத்துக்கள் ரசிகர்களின் பதிவு என சோசியல் மீடியா முழுவதும் இந்தியன் 2 ஆக்கிரமித்துள்ளது.

இதற்கிடையே இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் ஹாசன் எவ்வளவு சம்பளம் பெற்றார் என ஒரு கேள்வி எழுந்தது.

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக கமல் ஹசானுக்கு 150 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!