ட்விட்டர் கணக்கை டெலீட் செய்த பிரபல இயக்குநர்..மனைவி கொடுத்த டார்ச்சரா..!
Author: Selvan1 December 2024, 10:52 am
சமீப காலமாக தமிழ் திரையுலகில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தான் ஹாட் டாபிக்கா இருந்து வருகிறார்கள்.
ஏற்கனவே தனுஷ்-நயன்தாரா பிரச்னை பூகம்பம் மாதிரி வெடித்துள்ள நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் கணக்கை திடீரென டெலிட் செய்துள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி(LIK) படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படியுங்க: மோசடி புகாரில் சிக்கிய நடிகை..சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை..!
அதுமட்டுமல்லாமல் நிறைய தனியார் சேனலுக்கு தங்களுடைய திருமண ஆவணப்படத்தை பற்றியும் தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை பற்றியும் ஓபன் ஆக பேசி வருகிறார்.
#VigneshShivan Deactivated his Twitter Handle 👀 pic.twitter.com/uMEJJgX1jl
— AmuthaBharathi (@CinemaWithAB) November 30, 2024
இந்த சூழ்நிலையில் இவருடைய இந்த முடிவு ஒரு வேளை அவருடைய மனைவி எடுக்க சொன்ன முடிவா..? இல்லை சமூக வலைத்தளங்களில் அவரை பற்றி வந்த விமர்சனங்கள் காரணமா… தனுஷ் ரசிகர்களில் எதிர்ப்பா என பல வித கோணங்களில்
ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர் .