நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா. அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார்.
இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது. மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா. நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது, மீண்டும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ள சோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மீண்டும் சூடேற்றி வருகிறார்.
இந்த நிலையில், படப்படங்களில் நடித்து வந்த சோனா இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டி, சரக்கு பார்ட்டி என்று கும்மாளம் போட்டு சீரழிந்து போனார். அதில், பிரபல இயக்குனர் மற்றும் அவரது தம்பி மற்றும் பாடகரின் மகனான ஒருவர் அவரது அங்கங்களை சீண்டியதாக புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில், எடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சுயசரிதையை எடுக்கப் போவதாகவும், சோனா கூறி இருந்தார். ஏற்கனவே, அவரது தயாரிப்பு நிறுவனமான யூனிக் ப்ரொடக்ஷன் மூலம் கனிமொழி என்ற படத்தினை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
தற்போது, அவரது வாழ்க்கையில் நடந்த மற்றும் தன் வாழ்க்கையை சீரழைத்த புள்ளிகளின் லிஸ்டையும் அப்படத்தில் கூற இருக்கிறாராம். இதில், இயக்குனரின் தம்பியுடன் திருமணம் வரை சென்றாராம். ஆனால், இடையில் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதால், அப்படியே பின்வாங்கி இருக்கிறார் இயக்குனரின் தம்பி. ஆனால், அவர்களை பழி தீர்க்க சோனா இப்படி ஒரு முடிவினை சில ஆண்டுகளுக்கு முன் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சோனா அவரது முன்னாள் காதலரை பற்றி பேசியுள்ளார். அதில், அவர் பேசுகையில் நான் ஒரு பையனை ஏழு ஆண்டுகளாக காதலித்தேன். அது நல்ல படியாக சென்றது ஆனால், அவன் என்னை உடல் ரீதியாக தொல்லைகள் கொடுத்தான். அவனை நான் ரொம்ப காதலித்தேன். அவனும், என்னை மிகவும் காதலித்தான். ஆனால், அவன் வன்முறையை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தான். அவனுடன் இருக்கும் சமயத்தில் நான் அழுது கொண்டே இருப்பேன். அவன் மிகவும் மோசமாக நடந்து கொண்டான். நான் அதிலிருந்து விலகிவிட்டேன். அவனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த காதலுக்கு பின் எனக்கு காதல் மீது இருந்த நம்பிக்கையை சுத்தமாக போய்விட்டது என்று சோனா கூறி உள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.