நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா. அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார்.
இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது. மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா. நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது, மீண்டும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ள சோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மீண்டும் சூடேற்றி வருகிறார்.
இந்த நிலையில், படப்படங்களில் நடித்து வந்த சோனா இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டி, சரக்கு பார்ட்டி என்று கும்மாளம் போட்டு சீரழிந்து போனார். அதில், பிரபல இயக்குனர் மற்றும் அவரது தம்பி மற்றும் பாடகரின் மகனான ஒருவர் அவரது அங்கங்களை சீண்டியதாக புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில், எடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சுயசரிதையை எடுக்கப் போவதாகவும், சோனா கூறி இருந்தார். ஏற்கனவே, அவரது தயாரிப்பு நிறுவனமான யூனிக் ப்ரொடக்ஷன் மூலம் கனிமொழி என்ற படத்தினை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
தற்போது, அவரது வாழ்க்கையில் நடந்த மற்றும் தன் வாழ்க்கையை சீரழைத்த புள்ளிகளின் லிஸ்டையும் அப்படத்தில் கூற இருக்கிறாராம். இதில், இயக்குனரின் தம்பியுடன் திருமணம் வரை சென்றாராம். ஆனால், இடையில் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதால், அப்படியே பின்வாங்கி இருக்கிறார் இயக்குனரின் தம்பி. ஆனால், அவர்களை பழி தீர்க்க சோனா இப்படி ஒரு முடிவினை சில ஆண்டுகளுக்கு முன் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சோனாவின் பழைய பிரஸ்மீட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் அவர் ஒரே ஒரு ஆள் கூட தான் முத்தக்காட்சியில் நடிப்பேன். ஆனால், அதுக்கு அவர் ஒத்துக்கணும் அது வேற யாரும் இல்லாத விஜய் சார் தான் என்று சோனா கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் உள்ளனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.