ரஜினி பட நடிகைக்கு நடக்கும் அவசர கல்யாணம்.. அப்பாகிட்ட கூட சொல்லலையாம்..!

Author: Vignesh
14 June 2024, 2:10 pm
rajinikanth-kabali
Quick Share

சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

sonakshi sinha -updatenews360

மேலும் படிக்க: பூனைக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சமந்தா.. அந்த கேட்டோட ரியாக்ஷன் தான் அல்டிமேட்..!(Video)

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் மறுத்து விட்டார். அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா. பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர், நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் செம்ம ஃப்ளாப் ஆனது.

sonakshi sinha-updatenews360

மேலும் படிக்க: மயி***** போச்சு… ஏன் ARGUE பண்ணனும்… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்கின் 2-ம் மனைவி போட்ட வைரல் பதிவு..!

இந்நிலையில், நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி சின்கா என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது, நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி உள்ளார். தற்போது, ஜாஹிர் இக்பால் என்பவரை சோனாக்ஷி சின்கா காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமணம் ஜூன் 24ல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

sonakshi-sinha

இவர்கள் ஒன்றாக படத்தில் ஒன்றாக நடித்த நிலையில், திருமணம் பற்றி பரவும் செய்திகளுக்கு பதிலளித்த சோனாக்ஷி சின்கா அது உங்களுக்கு தேவை இல்லாதது என பதில் கொடுத்து இருக்கிறார். அவரது, சோனாக்ஷி சின்காவின் அப்பாவிடம் இதுகுறித்து பேசுகையில், திருமணம எனக்கு தெரியாது.

sonakshi-sinha

சோனாக்ஷி திருமணம் செய்தால் நான் ஆசீர்வதிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். அதனால், சோனாக்ஷி சின்கா திருமணம் செய்கிறாரா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

sonakshi-sinha
Views: - 58

0

0

Leave a Reply