கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது.. சோனாஷி சின்ஹாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: பூனைக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சமந்தா.. அந்த கேட்டோட ரியாக்ஷன் தான் அல்டிமேட்..!(Video)

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் மறுத்து விட்டார். அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா. பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர், நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் செம்ம ஃப்ளாப் ஆனது.

மேலும் படிக்க: மயி***** போச்சு… ஏன் ARGUE பண்ணனும்… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்கின் 2-ம் மனைவி போட்ட வைரல் பதிவு..!

இந்நிலையில், நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி சின்கா என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது, நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி உள்ளார். தற்போது, ஜாஹிர் இக்பால் என்பவரை சோனாக்ஷி சின்கா காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், நடிகை சோனாக்ஷி சின்காவின் திருமணம் பற்றி தான் கடந்து சில வாரங்களாக பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது லவ் ஜிகாத் என்றும் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது. அவர் ஜாஹிர் இக்பால் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பெற்றோர் சம்மதம் இல்லை என முதலில் செய்தி பரவினால் சோனாக்ஷி சின்காவின் அப்பா நடிகர் சத்ருகன் சின்கா மற்றும் அம்மா திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இருப்பினும் சோனாஷியின் சகோதரர்கள் திருமணத்திற்கு வரவில்லை. இந்நிலையில், திருமணம் முடிந்ததும் சோனாசிக்கு அவரது கணவர் 2 கோடி ரூபாய்க்கு ஒரு சொகுசு காரை கிப்டாக கொடுத்திருக்கிறார். அந்த காரில், அவர்கள் இருவரும் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் கடந்த வாரம் தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில், இவருடைய கணவருடன் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. திருமணமாகி, 7 நாட்கள் ஆன நிலையில் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக செல்ல என்ன காரணம் என்ன ஆச்சு என்று பத்திரிகையாளர்களும் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஒருவேளை இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா? தற்போது, கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைக்கு சென்றாரா? என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

Poorni

Recent Posts

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

18 minutes ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

55 minutes ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

1 hour ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

1 hour ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

2 hours ago

This website uses cookies.