42 வயசுன்னு சொன்னா நம்ப முடியல…. அந்த இடத்தில் டாட்டூ – கிக் ஏத்தும் சோனியா அகர்வால்!

Author:
24 August 2024, 11:04 am

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழில் முதல் முதலில் 2006ம் ஆண்டு வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இவரை செல்வராகவன் தான் திரைத்துறையில் ஹீரோயின் ஆக அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு திருட்டுப் பயலே, ஒரு நாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை, 7 ஜி ரெயின்போ காலனி, மதுரை, கோவில், சக்சஸ், காதல் கொண்டேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில். செல்வராகவன் இயக்கத்தி நடித்த போது அவருடன் காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.ஆனால் சில ஆண்டுகளிலேயே இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். விவாகரத்துக்கு பிறகு சோனியா அகர்வால் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலே வாழ்ந்து வருகிறார்.

தற்போது 42 வயதாகும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் தனது instagram-ல் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு. ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளார். அதுவும் தொடை பகுதியில் டாட்டூ போட்டு கவர்ச்சி ஆடையில் அதை ஓப்பனாக காட்டி எல்லோரும் கட்டி இழுத்து விட்டார். இந்த புகைப்படங்களை பார்த்தால் 42 வயசு உங்களுக்கு ஆகுதுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க? என ரசிகர்கள் அழகில் மயங்கி கமண்ட் செய்து வருகிறார்கள்.

  • delhi high court ordered ar rahman to settle compensation for 2 crores ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?