“பஞ்சு மெத்த உடம்பு, கெட்டியா புடிச்சுதா உடும்பு…” சோனியா அகர்வால் Hot

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2022, 9:04 am

தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.

அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை

பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.

சமீபத்தில் மலையாள படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் கூத்து நடையாக முத்திரை பதிக்கப்பட்ட சோனியா, தொடர்ந்து அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிளாமராக இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் “பஞ்சு மெத்த உடம்பு, கெட்டியா புடிச்சுதா உடும்பு…”என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 616

    0

    0