“40 வயசா இருந்தாலும், பொண்ணு கேக்கலாம்..” சோனியா அகர்வால் HOT Photos !

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 3:59 pm

தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.

அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை

பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.

சமீபத்தில் மலையாள படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், பிரபு தேவாவுடன் இணைந்து அவர் நடித்த ‘பாகிரா’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தற்போது, சீரியல்களிலும் நடித்து வருகிறார் அம்மணி.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “40 வயசா இருந்தாலும், பொண்ணு கேக்கலாம்..” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சோனியா
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1739

    0

    0