மிரட்டலான சொர்க்க வாசல் ட்ரைலர்..ஆர்.ஜே.பாலாஜிக்கு குவியும் பாராட்டுகள்..!

Author: Selvan
23 November 2024, 5:57 pm

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சொர்க்கவாசல்.புது இயக்குனர் சித்தார்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.இதில் செல்வராகவன்,கருணாஸ்,சானியா அய்யப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

RJ Balaji Sorgavasal cast and crew

இப்படத்தின் டீஸர் வெளியான நாள் முதலே ரசிகர்கள்,இந்த படத்தை பார்க்கஆர்வம் காட்டி வந்தனர்.

இதையும் படியுங்க: தனுஷ் மனுசனே இல்லை…செல்வராகவன் ஓபன் டாக்…சோகத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து சொர்க்கவாசல் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

ஜெயிலில் நடக்கும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுகிறது.ஆர்.ஜே. பாலாஜியின் வித்தியாசமான நடிப்பை பார்க்க மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ