சொர்க்கவாசல் countdown ஸ்டார்ட்…படக்குழு கொடுத்த அப்டேட்…!

Author: Selvan
21 November 2024, 10:49 am

நடிகர்,இயக்குனர் என அடுத்தடுத்து தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி.

Surya 45 RJ Balaji direction

இவர் சூர்யாவின் 45 வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர தகவல்கள் வெளியானது.இத்திரைப்படத்தை நீங்க நம்பி பார்க்கலாம்,என்னை நம்புங்கள் என்று கங்குவா படம் வெளியான பிறகு சொல்லிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.

சொர்க்கவாசல் அப்டேட்

ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி “சொர்க்கவாசல்“என்னும் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் நட்டி,கருணாஸ்,பாலாஜி சக்திவேல் என பலர் நடித்துள்ளனர்.

Sorkkavasal November 29 release

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படம் வெளியாக இன்னும் 9 நாட்களே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.கவுண்டன் ஸ்டைலில் சொர்க்கவாசல் படத்திற்கு விளம்பரப்படுத்தி வருகிறார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!