பிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2024, 10:54 am

தமிழ் பிக் பாஸ் சீசன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. கடைசி நேரத்தில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருவதால் யார் வெற்றியாளர்கள் எனபதை காண பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்க: மன்மோகன் சிங் மறைவு; பல்வேறு நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் ரத்து! கருப்பு பேட்ச் உடன் இந்திய அணி!

டாஸ்க் எல்லாம் ஓரளவு முடிந்து, போட்டியாளர்களின் பெற்றோர்கள் விசிட் அடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய ப்ரோமேோவில் முன்னாள் போட்டியாளர் விஷ்ணு திடீரென வீட்டுக்குள் நுழைகிறார்.

அவர் நுழைந்ததும், போடியாளர்கள் சௌந்தர்யா லவ் பிரபோஸ் செய்தது மட்டுமல்லாமல், வில் யூ மேரி மீ என எழுதி கொடுத்த ப்ரோமோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஆனால் இது உண்மையா இல்லை PRANKஆ என்பது இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும்

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!