இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா? இவங்க தான் இப்போ தமிழ், தெலுங்கு என கலக்கிய டாப் ஹீரோயின்..!

Author: Vignesh
26 December 2023, 4:27 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.

அந்தவகையில், பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த நடிகை தெலுங்கில் ஒரு ஹிட் படத்தை கொடுக்க, அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் கமிட் ஆகி வந்தார்.

pooja hegde - updatenews360.jpg 1

தமிழில் கூட விஜய்யின் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆனால், அதில் என்ன சோகம் என்றால் அவர் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் பிளாப் லிஸ்டில் உள்ளது. விரைவில் அவர் பெரிய ஹிட் படம் கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த நடிகை யார் தெரியுமா வேறு யாருமில்லை பூஜா ஹெக்டே தான்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி