இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2024, 12:14 pm

ஒரு சீரியஸ்க்கு உலகமே எதிர்பார்க்கிறது என்றால் அது ஸ்குவிட் கேட் தொடருக்காகத்தான்.

அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக்கூடிய SQUID GAME 2 இன்று மதியம் 12.30க்கு வெளியாகிறது. பல்வேறு விருதுகளுக்கும் பாராட்டுக்களுக்கும் சொந்தமான தொடர் SQUID GAME 2.

இதையும் படியுங்க: ரஜினியை சந்தித்த சாம்பியன் குகேஷ்.. வீட்டுக்கே அழைத்து சர்ப்ரைஸ்..!!!

மொத்தம் 7 எபிசோடுகள் உள்ள இந்த சீரியஸை நெட்பிளக்சில் காணலாம். ஒவ்வொரு நாடுகளிலும் எத்தனை மணிக்கு இந்த சீரியஸை பார்க்ககலாம் என கீழே காண்போம்.

Squid Game 2 Released on Netflix

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 82

    0

    0

    Leave a Reply