பாத் டப்பில் செத்ததெல்லாம் கட்டுக்கதை… ஸ்ரீதேவியின் சாவுக்கு காரணம் – பகீர் கிளப்பிய பிரபலம்!

Author: Shree
4 August 2023, 4:44 pm

நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

இவரது மாறன் குறித்து உண்மை இன்றுவரை மர்மமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் கந்தராஜ் ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறி அதிரவைத்துள்ளார். அதாவது. ஸ்ரீதேவியை சின்ன வயசுல குட்டி பெண்ணாக நான் பார்த்துள்ளேன்.

திடீரென அவரது அப்பா இறந்துவிட்டதால் ஸ்ரீதேவியை வழிகாட்ட யாரும் இல்லை. ஸ்ரீதேவிக்கு கடன் கிடையாது. இருந்தாலும் போனி கபூர் சொத்துக்காக ஸ்ரீதேவியை இரண்டாம் கல்யாணம் செஞ்சிகிட்டார். அதே போல் அவரும் அந்த காலத்தில் நன்றாக சம்பாதித்துக்கொண்டிருந்தவர் தான்.

இதனிடையே ஸ்ரீ தேவியை பார்த்தும் அவரது ஆடம்பர வசதிகளை பார்த்தும் குடும்பத்தில் உள்ளவர்களே பொறாமை பட்டார்கள். மேலும், ஸ்ரீ தேவி ரூ. 200 கோடிக்கு இன்சூரன்ஸ் செஞ்சிருந்தாங்க அந்த பணத்திற்காக தான் ஸ்ரீதேவியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்கள் என பகிரங்கமாக பேசியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ