அந்தரங்க பொருளை சுத்தம் பண்ணு… டார்ச்சர் செய்த பிரபல நடிகர்- சர்ச்சை நடிகை பரபரப்பு பேட்டி!

Author: Shree
17 March 2023, 10:26 am

பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் விஷால், முருகதாஸ், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார்.

அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரான ஆப்ரகாம் தனக்கு படவாய்ப்பு கொடுப்பதாக கூறி என்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டார் என்றும் மேலும், உச்ச கட்டமாக அவர் பயன்படுத்திய ஆணுறையை கழட்டி என்னை சுத்தம் செய்யச் சொன்னார்.

வாய்ப்புக்காக நானும் அதையும் செய்தேன். ஆனால், அப்படியும் அவர் என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். பழைய பேட்டியான இது தற்போது சமூகவலைத்தளங்களில் மீண்டும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?
  • Close menu