பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும், சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக தெரிவித்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றினார்கள் என்று ஊடகங்கள் முன் புகார் கொடுத்தார். மேலும், புகாரளித்தது மட்டுமில்லாமல் ஆடையை கழட்டி பொது இடத்தில் போராடவும் செய்தார்.
இதில் தமிழ் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் இருந்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இதன்மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் பேட்டியொன்றில் தான் முதன் முதலில் ஆபாச படம் பார்த்தது முதல் தான் முதன் முதலாக உடலுறவில் ஈடுபட்டது வரை பல உண்மை சம்பவங்களை கூறி முகம் சுளிக்க வைத்தார்.
இந்நிலையில் தற்ப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான திரிஷா மற்றும் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதிர வைத்துள்ளார். அதாவது, நயன்தாரா, த்ரிஷா இருவரும் படவாய்ப்புகளுடாக படுக்கையை பகிர்ந்த நபர்களின் பெயர்கள் லிஸ்ட் எடுத்தால் ஒரு புத்தகமே வெளியிடவேண்டியிருக்கும் அத்தனை பேருடன் உறவு வைத்து தான் இந்த இடத்தில் இருக்கிறார்கள் என கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.